யாழில் கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு
மானிப்பாய் தெற்கு பகுதியில், கசிப்பு அருந்திய நிலையில் கிணற்றருகே படுத்துறங்கிய 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் ...










