யாயன்னா பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து இளைஞர்களை கடத்திய மர்மக்குழு; ஒருவர் சுட்டுக்கொலை
கஹவத்த, யாயன்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு சென்ற குழு, இரண்டு பேரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ...










