Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபல நடிகைகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்; கெஹல்பத்தர பத்மேவிற்கு ஆபாச காணொளி அனுப்பிய நடிகை!

பிரபல நடிகைகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்; கெஹல்பத்தர பத்மேவிற்கு ஆபாச காணொளி அனுப்பிய நடிகை!

10 months ago
in செய்திகள்

அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மேவிற்கு பிரபல நடிகை ஒருவர் ஆபாச காணொளி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியை விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த கையடக்க தொலைபேசியில் இலங்கையின் பிரபல ஐந்து நடிகைகள் தொடர்பிலான தகவல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மிஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற பிரபல மாடல் அழகிய ஒருவரும் மற்றும் ஐந்து பிரபல நடிகைகள் குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகை ஒருவர் தனது காதலருடன் நெருக்கமாக இருந்த காணொளியை, பத்மேவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் வைத்து பிரபல நடிகைகள் பலர் கெஹல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த நடிகைகளிடம் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை முன்னெடுக்க உள்ளனர்.

விரைவில் இந்த நடிகைகளிடம் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்தேம குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலி, கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு பேணியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வாக்கு மூலம் பெற்றுக்கொளள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தோனேசியாவில் வைத்து கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பிரபல பாதாள உலகம் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு குற்ற செயல்கள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் ஓர் கட்டமாக அண்மையில் கணேமுள்ள சஞ்சீவ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் உள்ளிட்ட குழுவினர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு