Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வானிலை அதிகாரி K..சூரியகுமார்

அராபிக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24) பாகிஸ்தான் மற்றும் குஜராத் கரையோரத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இன்றைய தினம் அந்தமான் கடல் பிராந்தியத்தில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது போல் அது என்று உருவாகி உள்ளது.

இது தற்போது இலங்கையின் வடகிழக்காக வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பிராந்தியத்தில் குறைந்த தாழமுக்க பகுதியாக உருவாகியுள்ளது.

இது நாளைய தினம் தற்போது ஆந்திரா கரையோரம் நீடித்துக் கொண்டிருக்கும் காற்று சுழற்சியுடன் ஒன்றிணைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுவடைந்து, பின்னர் தமிழ்நாட்டின் கரையை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதை வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலும் நாளை முதல் இரண்டு மூன்று தினங்களுக்கு மழைக்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
Next Post
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக சரிவு; ஒரு வாரத்தில் ரூ.77,000 வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக சரிவு; ஒரு வாரத்தில் ரூ.77,000 வீழ்ச்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு