போக்குவரத்து திணைக்கள முன்னாள் ஆணையாளர் நாயகம் கைது
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க, ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க, ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க ...
நிறுவனத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை - மொரோந்துடுவ, கவடயாவ பகுதியில் நேற்று ...
இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ...
2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் தொடங்கப்படுவதை ...
காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி தொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக விற்பனைக் கண்காட்சி நிகழ்வு நேற்று (30) நடத்தப்பட்டுள்ளது. ...
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத ...
மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் அறநெறிக் கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் அறநெறிபாடசாலையின் அதிபர் சதாசிவம் கார்த்தீபன் தலைமையில் நேற்று ...
கஹவத்த, யாயன்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு சென்ற குழு, இரண்டு பேரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ...
எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ...
