Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண அலுவலகம் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு

கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண அலுவலகம் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை தனது கிழக்கு மாகாண அலுவலகத்தை மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள கட்டிடத்தில் அண்மையில் சிறப்பாக திறந்து வைத்தது.

அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் பி. கே. லிவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை தவிசாளர் என். வினோராஜ், பட்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் எம். சபேஷ் குமார், சட்டத்தரணி கே. கிருபாகரன், கிராம உத்தியோகத்தர் எம். அனோஜன், முல்லைத்தீவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உப தலைவர் எஸ். எஸ். சீலன், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டார, அறக்கட்டளையின் பொருளாளர் கே. ரி. பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கிய நிகழ்வாக, கிழக்கு மாகாண அலுவலகம் சம்பிராய பூர்வமாக நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, முதியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

August 6, 2026
Next Post
கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு