பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
இலங்கையிலுள்ள திறமையான தொழிலாளர்களுக்கு பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ...