செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்
செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இங்கே எதிர்பாராத மர்மங்கள் புதைக்கப்பட்டிருப்பதை நாங்கள் ...










