Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி;  கல்முனையில் விழிப்புணர்வு நடவடிக்கை

தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி; கல்முனையில் விழிப்புணர்வு நடவடிக்கை

9 months ago
in செய்திகள்

தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்களை நீக்கி, தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் கல்முனையில் சிறப்பு செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சனிக்கிழமை (25) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற இச்செயலமர்வு, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் பேரில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் டொக்டர் எம்.எச்.றிஸ்பின், டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன், சுகாதார வைத்திய அதிகாரிகள், உலமாக்கள், ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் தடுப்பூசியின் அவசியம், தடுப்பு மருந்தேற்றல் சவால்கள், பொதுமக்கள் மத்தியில் நிலவும் தவறான நம்பிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஏற்றாமையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விஞ்ஞானரீதியான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பிராந்தியங்களில் விழிப்புணர்வு பட்டறைகள் நடத்தி, தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!
செய்திகள்

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

July 31, 2026
சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்
செய்திகள்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்

July 31, 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

July 31, 2026
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
செய்திகள்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

July 31, 2026
வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!
செய்திகள்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

July 31, 2026
Next Post
விசா நிராகரிப்புகள் உயர்வு; முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் கனடா குடியேற்ற அமைப்பு

விசா நிராகரிப்புகள் உயர்வு; முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் கனடா குடியேற்ற அமைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு