Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

1 year ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு (Divisional Secretariat Jaffna) புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக சிவகாமி உமாகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதேச செயலாளர் இன்றையதினம் (27) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவர் கடந்த 2019.4.12 தொடக்கம் 2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இந்தநிலையில் இன்றையதினம் (27) யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
செய்திகள்

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

November 23, 2026
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம்!

November 23, 2026
இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!
செய்திகள்

இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

November 23, 2026
நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்; அரசாங்கம் விளக்கம்!
செய்திகள்

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்; அரசாங்கம் விளக்கம்!

November 23, 2026
கண்டி- கொழும்பு பிரதான வீதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!
செய்திகள்

கண்டி- கொழும்பு பிரதான வீதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!

November 23, 2026
கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!
செய்திகள்

கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!

November 23, 2026
Next Post
தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு