Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

10 months ago
in செய்திகள், விளையாட்டு

இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய மூத்த அட்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2025யில் பாத்திமா சபியா யாமிக் என்ற இலங்கையை சேர்ந்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் 1999ல் பிறந்தவர் மற்றும் கண்டி விஹார மஹா தேவி பெண்கள் பாடசாலையில் கல்வி பயின்று, தற்போது இலங்கை இராணுவ கழகத்தில் சேவை புரிந்து வருகிறார்.

அவர் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 100m, 200m மற்றும் 4×100m ரிலே போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று, புதிய மீட் சாதனைகள் பதிவு செய்துள்ளார்:

100m – 11.53 வினாடிகள்

200m – 23.58 வினாடிகள்

4×100m ரிலே – 44.70 வினாடிகள்

பாத்திமாவின் சாதனை பெண்களுக்கோர் தன்னம்பிக்கையும் திறமையையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
Next Post
உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு