கிளிநொச்சியில் எரிபொருள் பாரவூர்தி விபத்து; கசிந்த டீசலை அள்ளிச்சென்ற மக்கள்
கிளிநொச்சி - குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (26) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து ...










