Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.

இந்த நிலையில் ரஷ்ய இராணுவமானது ரஷ்ய வாழ் வெளிநாட்டு இளைஞர்களை பல்வேறு சலுகைகள தருவதாக ஆசைவார்த்தை கூறி இராணுவத்தில் இணைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் இந்தியாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறையானது, இந்தியர்களை சேர்க்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளது. ரஷ்ய ஆயுதப் படைகளில் தற்போது பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இது இது தொடர்பான ஊடங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சமீபத்தில் ரஷ்ய இராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த ஒரு வருடமாக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் இந்த நடவடிக்கையில் உள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டி, அதன்படி இந்திய குடிமக்களை எச்சரித்துள்ளது. டெல்லி மற்றும் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளிடமும் இந்த விஷயத்தை எடுத்துரைத்து, இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

ரஷ்ய இராணுவத்தில் சேருவதற்கான சலுகைகளிலிருந்தும் விலகி இருக்குமாறு அனைத்து ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை நாங்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம், ஏனெனில் இது ஆபத்து நிறைந்ததாகும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
2015-2025 வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூன்று கோடியே 3 இலட்சத்து 3,454 ரூபாய் செலவு

2015-2025 வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூன்று கோடியே 3 இலட்சத்து 3,454 ரூபாய் செலவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு