பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வு
போதைப் பொருள் பாவனை பற்றி பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் நிகழ்வு சம்மாந்துறை EDC கல்வி நிலையத்தில் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.இர்சாட் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (01) ...










