Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் “பாலாம்பிகா மகளிர் அணி” உருவாக்கம்

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் “பாலாம்பிகா மகளிர் அணி” உருவாக்கம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், மகளிர் அணி ஒன்று ஆலய தலைவரின் சிந்தனையின் பேரில் நேற்றைய (22) கேதாரகெளரி பூசையின் இறுதி நாளான காப்புக் கட்டு நிகழ்வை முன்னிட்டு உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆலயத் தலைவர் உரையாற்றியபோது, “கோயிலும் குடும்பமும் ஒன்றே ஒரு குடும்பத்திற்கு அன்னை எவ்வளவு முக்கியமோ, ஆலயத்திற்கும் பெண்களின் பங்களிப்பு அதே அளவு அவசியமானது. இறைபணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் வடிவமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்,” எனக் கூறினார்.

மேலும் அவர், “பெண்கள் தலைமை தாங்கும் நிர்வாகத்தில் சரியான தொண்டுணர்வும் நிதி ஒழுங்கும் காணப்படும். மகளிர் அணியின் நோக்கம் ஆலய வளர்ச்சி மட்டுமல்லாது, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்த நேரங்களில் சமூக சேவைகளுக்கும் பங்காற்றுவதாகும். இதனைச் சாதிக்க எம்மிடம் ஒற்றுமையும் திறந்த மனமும் இருந்தால் போதும்,” எனத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு; பிரான்ஸுக்கு தப்பிய நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் தீர்ப்பு
செய்திகள்

கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு; பிரான்ஸுக்கு தப்பிய நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் தீர்ப்பு

July 26, 2026
அம்பாறையில் இரகசிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளர் உட்பட இருவர் கைது
செய்திகள்

அம்பாறையில் இரகசிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளர் உட்பட இருவர் கைது

July 26, 2026
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பஸ் தன்னாமுனையில் விபத்து
செய்திகள்

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பஸ் தன்னாமுனையில் விபத்து

July 26, 2026
பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
Next Post
“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

"தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்"; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு