Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐபிசி தமிழ் ஊடகத்தில் வெளியான ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இராணுவ ஆய்வாளரான ஆரூஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த (15) ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில், இலங்கையில் நடைபெறுகின்ற போராட்டங்கள், கலவரங்களாக மாறலாம் இதனால் ஒருவேளை அமெரிக்கர்கள் அங்கு சிக்குண்டால் அமெரிக்க தூதரகத்தால் கூட காப்பாற்ற முடியாமல் போகலாம் எனவும் அறிக்கை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு அமெரிக்கா தெரிவித்திருந்தாலும் இலங்கை இதை பெரிதாக எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார், இருந்தாலும் அழுத்தங்கள் காரணமாக இலங்கை இரகசியமான முறையில் இதை கையாள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு