முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் குறித்து வெளியான தகவல்
முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ...