நடமாடும் சேவைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்; கிராம மக்களுக்கு நகர அபிவிருத்தி சேவைகள் வழங்க திட்டம்
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராமிய பிரதேசங்கள் மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட ...










