அமெரிக்க பாராளுமன்ற சாதனங்களில் வட்ஸ்அப் பயன்பாடு தடை
அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரபூர்வமான சாதனங்களில் வட்ஸ்அப் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்த ...










