Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹமாஸ் அமைப்பு ஒப்பந்தத்தை “அப்பட்டமாக மீறியது” என்று கூறி, நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய படையினர், காசாவில் போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

ரஃபாவில் தனது துருப்புக்களை நோக்கி “தீவிரவாதிகள் தாங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும்” இஸ்ரேலிய இராணுவம் கூறியதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

எனினும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் எந்தவொரு மோதல்களும் குறித்தும் தமக்குத் தெரியாது” என்று ஹமாஸ் கூறியுள்ளது.

அத்துடன்,இஸ்ரேலின் தாக்குதல்கள் நிலைமையை சரிவை நோக்கித் தள்ளக்கூடும் என்றும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலைக்குள், காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 44 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்புகள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!

November 4, 2026
நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு
செய்திகள்

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

November 4, 2026
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!
செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; பாடசாலைகளுக்கு விசேட சுற்றறிக்கை!

November 4, 2026
கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!
செய்திகள்

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

November 4, 2026
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
செய்திகள்

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

November 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!
உலக செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

November 4, 2026
Next Post
சீரற்ற காலநிலையால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்

சீரற்ற காலநிலையால் வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு