Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தீபத்திருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ண மிசனிலும் சாரணர் வாரம் 2025 சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

மட்டக்களப்பில் தீபத்திருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ண மிசனிலும் சாரணர் வாரம் 2025 சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்றைய தீபத்திருநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனிலும் பல்வேறு ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனில், பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும் ராமகிருஷ்ண மடத்தின் துறவியுமான ஸ்ரீமத் சுவாமி அபவர்கானந்தஜி மஹராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதேவேளை, இலங்கை சாரணர் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “சாரணர் வாரம் – 2025” நிகழ்வும் தீபத்திருநாளை ஒட்டி மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வு மாவட்ட சாரணர் தலைவர் ரி. ருத்தரகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லடி உப்போடையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிசன் மற்றும் இராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில் வளாகங்களில் நடைபெற்றது.

நிகழ்வில் உதவி மாவட்ட ஆணையாளர்கள் அ. நிசாந்தன், எம். சந்திரசுசர்மன், என். பிரதீபன் உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட சாரணத் தலைவர்கள், சாரணர்கள் மற்றும் பெற்றோர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது விசேட வழிபாடுகள், மாணவர்களுக்கான நற்சிந்தனை உரைகள் மற்றும் ஆசி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வு முடிவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
வவுனியாவில் இறால் பண்ணை தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் பலி

வவுனியாவில் இறால் பண்ணை தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு