வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவரசங்குளம் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட சிவநகர்ப் பகுதியில், ...