ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்காக விசேட உதவித் திட்டம்; வெளியுறவு அமைச்சின் விசேட அறிவிப்பு
ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை ...










