Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 73 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 73 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2024/2025 கல்வி ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 73 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அதில் திறமை அடிப்படையில் 37 பேரும், மாவட்ட கோட்டா அடிப்படையில் 36 பேரும் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் அடிப்படையில் அதிக மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் (21) கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் (19) தெரிவாகியுள்ளனர்.

பாலின அடிப்படையில் ஆண் மாணவர்கள் 34 (46.58%), பெண் மாணவர்கள் 41 (53.42%) என தெரிவாகியுள்ளதுடன், இன அடிப்படையில் தமிழ் மாணவர்கள் 44 பேரும் (59.15%), முஸ்லிம் மாணவர்கள் 29 பேரும் (39.73%) உள்ளனர்.

பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றிய 48 மாணவர்கள் தெரிவாகி உள்ளனர். மேலும், 43 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் விசேட சித்தி (3A) பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலைகளில், மட்டக்களப்பு வின்சண்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை (8), காத்தான்குடி மீரா பாலிகா கல்லூரி (7), மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி (7) என அதிக மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

விவரிவான விளக்கம்

கொழும்பு பல்கலைக்கழகம் – 19
கிழக்குப் பல்கலைக்கழகம் – 21
யாழ். பல்கலைக்கழகம்– 6
பேராதனை பல்கலைக்கழகம் – 11
ரஜட்ட பல்கலைக்கழகம் – 2
ருஹுணு பல்கலைக்கழகம் – 5
களனி பல்கலைக்கழகம் – 5
வயம்ப பல்கலைக்கழகம் – 3
சப்ரகமுவ பல்கலைக்கழகம் – 1
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகம்-0
மொரட்டுவ பல்கலைக்கழகம் – 0

பாலின அடிப்படையில்:

ஆண் – 34 (46.58%)
பெண் – 41 (53.42%)
இன அடிப்படையில்:
முஸ்லிம் – 29 (39.73%) (♂ 13, ♀ 16)
தமிழ் – 44 (59.15%) (♂ 21, ♀ 23)
சிங்களம் – 0

பரீட்சைக்கு தோற்றிய தடவைகள் அடிப்படையில்:

முதலாம் தடவை – 48 (65.75%)
இரண்டாம் தடவை – 14 (19.18%)
மூன்றாம் தடவை – 11 (15.07%)

பாட சித்தி அடிப்படையில்:

அனைத்து பாடங்களிலும் விஷேட சித்திகள் – 43 (3A)
உயிரியல் பாட விஷேட சித்திகள் – 57 (A)
பௌதீகவியல் பாட விஷேட சித்திகள் – 61 (A)
இரசாயனவியல் பாட விஷேட சித்திகள் – 70(A)

பாடசாலை வாரியாக தெரிவான மாணவர்கள் (2024/2025)

மட்டக்காளப்பு வின்சண்ட் பெண்கள் உயர்தர பாடசாலை-8
காத்தான்குடி மீரா பாலிகா கல்லூரி-7
மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி-7
பட்டிருப்பு மத்திய கல்லூரி-6
ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி-4
ஓட்டமாவடி மத்திய கல்லூரி-4
செங்கல்லடி மத்திய கல்லூரி-3
காத்தான்குடி மத்திய கல்லூரி-3
காத்தான்குடி அல் ஹிறா கல்லூரி-2
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம்-2
மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி-2
கல்லடி சிவானந்தா கல்லூரி-2
ஏறாவூர் அல் முனீரா பாலிகா கல்லூரி-1
மீராஓடை அல் ஹிதாயா மகா வித்தியாலயம்-1
வாழைச்சேனை அந்நூர் மத்திய கல்லூரி-1
ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயம் – 1
ஏறாவூர் மாகான் மாகார் மத்திய கல்லூரி-1
முதலைக்குடா மகா வித்தியாலயம்-1
மட்டக்களப்பு சென் சிசிலியா மகளிர் கல்லூரி-1
துறைநீலவணை மத்திய கல்லூரி-1
கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி-1

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
ஐநா தொடரில் இலங்கை தொடர்பில் வெளியான அறிக்கையின் முக்கிய சுட்டிக்காட்டல்கள்

ஐநா தொடரில் இலங்கை தொடர்பில் வெளியான அறிக்கையின் முக்கிய சுட்டிக்காட்டல்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.