சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற யோகா தின நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ...










