எம்.பி பதவியை இராஜினாமா செய்த ஹர்ஷண சூரியப்பெரும – நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமனம் எதிர்பார்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது எம். பி பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா இன்று (20) முதல் அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் ...










