அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக தொடர் போராட்டம்; செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் , சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ...










