Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் சீனாவும் இணைவு

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் சீனாவும் இணைவு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

”ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன” என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியதாவது,

பிரிக்ஸ் அமைப்பு உலகளாவிய அளவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. உலகளாவிய நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

சீனாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், சர்வதேச பாதுகாப்பு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்கவும், பிரிக்ஸ் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

சீனாவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்தை நாங்கள் நாடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

இதேவேளை சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் 25ஆவது ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
Next Post
இரத்த நிலவு என அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம்; 7 ஆம் திகதி இலங்கையர்களுக்கு வாய்ப்பு

இரத்த நிலவு என அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம்; 7 ஆம் திகதி இலங்கையர்களுக்கு வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு