கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு
அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் ...










