Tag: BatticaloaNews

மின் கட்டண உயர்வு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் எண்ணம் இல்லை; என்.கே. ஜெயவர்தன

மின் கட்டண உயர்வு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் எண்ணம் இல்லை; என்.கே. ஜெயவர்தன

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்த எக்னலிகொட வழக்கின் சாட்சியை அச்சுறுத்திய ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு பிரிகேடியர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல்போனது தொடர்பான முக்கிய சாட்சியை மிரட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான இராணுவ புலனாய்வுப் பிரிவைச் ...

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்க காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்க காலமானார்

இலங்கை இராணுவத்தின் 11வது தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இன்று (13) அதிகாலை தனது 90 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக கொழும்பு யுத்த ...

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்; அவசரகால நிலை பிரகடனம்

இன்று அதிகாலை (13) ஈரான்மீது தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் மேற்கொள்ளலாம் என்பதால் அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது ...

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை

சமீபமாக உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவில் இந்த AI மற்றும் அது சார்ந்த டெவலப்பர் செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓபன் ...

பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எலும்புக்கூடு நேற்று (12) ...

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் நடமாடும் வீடு ஒன்று வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 97ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த அபூர்வமான சம்பவம் ...

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு

நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல ...

சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி நேற்று முன்தினம் (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். ...

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலைய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே நேற்று (12) நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த ...

Page 1002 of 1220 1 1,001 1,002 1,003 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு