Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்

போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பாதிப்புகள் உள்ள நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட குடும்பங்களை இலங்கை தூதரகம் கேட்டுக்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்து தகாத நடத்தையை வெளிப்படுத்திய மேலும் இரண்டு இலங்கையர்கள் கடந்த வியாழக்கிழமை (25) இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இரு நபர்களும் தங்கள் கடவுச்சீட்டுக்களை இழந்ததால், தூதரகம் இரண்டு தற்காலிக கடவுச்சீட்டுக்களை இலவசமாக வழங்கியதாக தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.

அவர்கள் தற்காலிக தங்குமிடத்தில் இருந்தபோது தூதரகம் அவர்களின் நலனை உறுதிசெய்து, புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
Next Post
ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு