வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!
வடக்கு மற்றும் மலையக ரயில் பாதைகளில் வழமையாக முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ‘டித்வா’ (Ditwah) ...










