பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் கைது
நபரொருவரின் உடைமையிலிருந்த பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (30) மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தெனியாய ...