பொதுமக்களுக்கு மட்டு மாநகர சபையின் அறிவிப்பு
மட்டக்களப்பு மாநகர சபை பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்த அடிப்படையில் தெரிவிக்கப்படுவதாவது, மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய, புதிய வீதிகளை அமைத்தல், வீதிகளைத் திருத்தியமைத்தல் தொடர்பான தங்களது ...