Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் வரலாற்று சாதனை

மட்/மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் வரலாற்று சாதனை

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை விவேகானந்தா பாடசாலையில் மாகாண மட்ட கரம் போட்டியில் 2025.07,18,19 திகதிகளில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலயத்தில் சாம்பியனாக வெற்றியடைந்த 17வயது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி.
ஆண்கள் அணி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று 1ம் இடத்தை பெற்று கொண்டனர்.

அதே போன்று பெண்கள் சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டியில் தோல்வியடைந்து 2ம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

இருப்பினும் கடந்த வருடம் 3ம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வலயத்தின் பின் தங்கிய பாடசாலைகளில் ஒன்றான இந்த பாடசாலை தேசிய பாடசாலைகளை வீழ்த்தி வெற்றி கொண்டமை சிறப்பானது.

சிறந்த அனுபவங்களையும் ஆளுமையுடைய பாடசாலை பயிற்றுவிப்பாளர் மூலம் கரம் உபகரணங்களை பல வழிகளில் உதவியாக பெற்று கொடுத்து அவர்களுக்கான திட்டமிட்டு பயிற்சி வழங்கிய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு கோ.சாத்வீகன், உடற்கல்வி ஆசிரியர் திருமதி.வி.வளர்மதி அம்மணி அவர்களுக்கும் இவற்றுக்கான பயிற்சிகளை பெற்ற மாணவர்களும் சகல உதவிகளை வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை பாடசாலை சமூகம் ரீதியாக வாழ்த்துக்களை பெற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செய்திகள்

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

June 24, 2026
கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்
செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்

June 24, 2026
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!
செய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

June 24, 2026
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு
உலக செய்திகள்

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

June 24, 2026
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 24, 2026
Next Post
மட்டு ஆரயம்பதியில் விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

மட்டு ஆரயம்பதியில் விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் தாய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு