Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்திர திருவிழா பால்குட பவனி

மட்டு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்திர திருவிழா பால்குட பவனி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு பால்குட பவனி நேற்று (03) இடம்பெற்றது.

ஏறாவூர் வீரபத்திர் சுவாமி ஆலயத்தில் இருந்து பால்குட பவனி பக்த அடியார்களால் ஏறாவூர் பிரதான மற்றும் உள்ளக வீதிகளால் பவணியாக கொண்டு வரப்பட்டு – ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மீண்டும் கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தை அடைந்தது.

பால்குட பவனியானது ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை அடைந்ததும் அம்பாளுக்கான விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.

நுற்றுக்கணக்கான பக்தர்கள் அம்பாளுக்கான இன்றைய பால்குட பவணியில் கலந்து கொண்டிருந்ததுடன் , காவடி உள்ளிட்ட பல நேர்த்திக்கடன்களையும் பக்தி பூர்வமாக செலுத்தினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

காத்தான்குடி படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு