Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கதிர்காமம் – வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, வெஹெரலகல வாவியிலிருந்து மெகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய குறித்த தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்போது, வெஹெரகல்ல வாவியிலிருந்து 215 T-56 ரக வெற்று மெகசின்கள், 38 LMG l வெற்று மெகசின்கள், 06 T-81 மெகசின்கள் உள்ளிட்ட ஆயுத பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த ஆயுதங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம்

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு