Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

வாகரையில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாகரை வம்மி வட்டவான் பொது விளையாட்டு மைதானத்தில், உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் பல்வேறு விழாக்குழு நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் திருமதி கா.அமிலினி தலைமையாற்றினார்
அதிதிகளாக வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் வி. சிவரஞ்சன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ. சுதர்சன், சமூர்த்தி முகாமையாளர் திருமதி கலைவாணி கவேந்திரன் மற்றும் வாகரை பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வில் சிறுவர்களுக்காக பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேவேளை, முதியோர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?

தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு