Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெளியாகிய 2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(11) கல்லூரி அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.

மகாஜன கல்லூரியில் தோற்றிய மாணவிகளில் உயிர்முறைகள் தொழிநுட்ப பிரிவில் 1 மாணவியும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 4 மாணவிகளும், வர்த்தக பிரிவில் 7 மாணவிகளும், கலை பிரிவில் 4 மாணவிகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவிகளும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களும் மாணவிகளின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ஓய்வு நிலை முறை சாரா கல்வி உதவி கல்வி பணிப்பாளர் தயானந்தன், கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பழைய கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ,என பலரும் கலந்துகொண்டனர்

தொடர்புடையசெய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்
செய்திகள்

இன்று முதல் களப்பணியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

June 24, 2026
“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி
செய்திகள்

“இனப்படுகொலைகளின் ஆவணமாக செம்மணி உள்ளது”; சிறிநாத் எம்.பி

June 24, 2026
கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்
செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்

June 24, 2026
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!
செய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

June 24, 2026
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு
உலக செய்திகள்

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

June 24, 2026
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 24, 2026
Next Post
ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன் கைது!

ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு