Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்தியவர் கைது!

பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்தியவர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்திய மகேன் ரட்டட்ட (என்னால் நாட்டுக்கு) அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அமைப்பின் தலைவர், சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தியதின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த அமைப்பின் தலைவர் சஞ்சய மஹாவத்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலி சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சஞ்சய முறைப்பாடு செய்திருந்தார்.

மேலும், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேனவின் நிறுவனம் தொடர்பிலும் சஞ்ச முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சஞ்சவை கைது செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
ஐந்து வீதத்தால் குறைகிறது தனியார் பஸ் கட்டணம்!

ஐந்து வீதத்தால் குறைகிறது தனியார் பஸ் கட்டணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு