Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டரை வருடங்களில் பதவியை இராஜினாமா செய்து விடுவேன்; யாழில் தெரிவான தமிழ் எம்.பிகளுக்கு அர்ச்சுனாவின் அறிவிப்பு!

இரண்டரை வருடங்களில் பதவியை இராஜினாமா செய்து விடுவேன்; யாழில் தெரிவான தமிழ் எம்.பிகளுக்கு அர்ச்சுனாவின் அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஐந்து வருட நாடாளுமன்ற பதவியில் தான் இரண்டரை வருடங்களே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கப்போவதாக வைத்தியர் அரச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டரை வருடங்களே நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன். பின்னர் மாகாண சபை தேர்தலில் களமிறங்கவுள்ளேன். மிகுதி இரண்டரை வருடங்களுக்கு எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார்.

இரண்டரை வருடங்களில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவது நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தலில் தெரியவரும்.

முக்கியமாக நான் ஏழை தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.அத்துடன் நான் உறுதியளித்த விடயங்களை செய்து முடிப்பேன்.

நான் வலிகாமத்தை சொந்த இடமாக கொண்டிருந்தாலும் சாவகச்சேரியே எனது கோட்டை.சாவகச்சேரி மக்களின் அன்பை ஒருபோதும் மறக்க முடியாது.

தற்போது யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தமிழர் என நிற்பது நான் உட்பட சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்தான்.அவர்களிடம் பகிரங்கமாக நான் கூறுவது என்வென்றால்; கட்சியாக இல்லாமல் இணைந்து செயற்படுவது என்றால் நான் தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!
உலக செய்திகள்

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

September 24, 2026
ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
Next Post
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து தமிழ் மக்கள் சமூக விரோதிகளை நிராகரித்துள்ளனர்; சாணக்கியன்

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து தமிழ் மக்கள் சமூக விரோதிகளை நிராகரித்துள்ளனர்; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு