நடந்து முடிந்த 2024 பொதுத்தேர்தலின் அடிப்படையில் 10 மாவட்டங்களை பிரதிநிதித்துவம் படுத்தி, 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை பாராளுமன்றம் செல்கிறார்கள். இது பாராளுமன்றில் 12% பிரதிநிதித்துவம் ஆகும்.
வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 17+2= 19 அங்கத்தவர்கள் செல்கிறார்கள்.
கொழும்பில் நேரடித் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துர்ப்பாக்கியமானது. தேசியப்பட்டியல் உதவும் என்று நம்புகிறோம்.
தமிழ் பிரதிநிதிகளில் அதிகவாக்கு பெற்றவர் திருமதி சரோஜா போல்ராஜ் அவர்கள் மாத்தறை மாவட்டத்தில் 148379 வாக்குகளை பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
.
இந்தநிலையில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்.
யாழ்ப்பாணம்
1.சிவஞானம் ஸ்ரீதரன்-ITAK
2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-AITC
3.இராமநாதன் அருச்சுணா-Independent
4.இளங்குமரன்-NPP
5.Dr.பவானந்தராஜா-NPP
6.ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி-NPP
வன்னி
7.துரைராசா ரவிக்குமார்-ITAK
8.செல்வம் அடைக்கலநாதன்-DTNA
9.செல்வத்தம்பி திலகநாதன்-NPP
10.ஆறுமுகம் ஜெகதீஸ்வரன்-NPP
திருகோணமலை
11.சண்முகம் குகதாசன்-ITAK
12.அருண் ஹேமச்சந்திரா-NPP
மட்டக்களப்பு
13.இராசமாணிக்கம் சாணக்கியன்-ITAK
14.ஞானமுத்து ஸ்ரீநேசன்-ITAK
14.இளையதம்பி ஸ்ரீநாத்-ITAK
16.கந்தசாமி பிரபு-NPP
அம்பாறை
17.கவீந்திரன் கோடீஸ்வரன்-ITAK
நுவெரெலியா
18.பழனி திகாம்பரம்-SJB
19.வேலுச்சாமி ராதாகிருஷ்னன்-SJB
20.கிருஸ்னன் கலைச்செல்வி-NPP
21.ஜீவன் தொண்டமான்-UNP
பதுளை
22.கிட்டினன் செல்வராஜ்-NPP
23.அம்பிகா சாமுவேல்-NPP
இரத்திரபுரி
24.S.பிரதீப்-NPP
மாத்தறை
- சரோஜா போல்ராஜ்- NPP
தேசியப் பட்டியல்
- NPP-இராமலிங்கம் சந்திரசேகரன்( யாழ்ப்பாணம்)?
- ITAK-?? (வவுனியா) ??
- SJB- மனோ கணேசன்( கொழும்பு)?