Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பில் செயலமர்வு

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பில் செயலமர்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் இரண்டு நாள் செயலமர்வு நேற்று (23) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்டெட் நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்தும் செயலமர்வின் முதல் நாள் செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட செயலமர்வில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களம், நில அளவை திணைக்களம், விவசாய திணைக்களம், வானிலை அவதான நிலையம், பிராந்திய சுகாதார பணிமனை, கால்நடை அபிவிருத்தி திணைக்களம், கல்வி திணைக்களம் உள்ளிட்ட மேலும் பல திணைக்களங்களின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உயரதிகாரிகள், அக்டெட் நிறுவனத்தின் உயரதிகாரிகள்
என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செயலமர்வானது இன்றையதினம் நடைபெறுவதுடன், இச்செயற்திட்டமானது கிரான், வெல்லாவெளி மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளனம குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு