Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் 30.11.2024 திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் இக்கருத்தரங்கில் சட்டத்தரணிகள் இருவர் கலந்துகொண்டு சமாதான நீதிவான்களும் அதன் பயன்பாடுகளும் என்னும் தொனிப்பொருளில் வளவாண்மை மேற்கொள்ளவுள்ளதுடன், மேற்படி நிகழ்வில் சமாதான நீதிவான்களின் நலனினை கருத்திற் கொண்டு செயற்படும் மேற்படி சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக்கொள்ளப்படயிருக்கின்றனர்.

சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்படும் இச் சங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பும் சமாதான நீதிவான்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கலந்து கொள்ள விரும்பும் சமாதான நீதிவான்கள் தங்களது விபரங்களை முற்கூட்டியே பதிவு செய்வதற்கும், மேலதிக விபரங்களை பெறுவதற்கும் விரும்புபவர்கள் 0776016218, 077 6027537 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு தங்களது வரவை 27.11.2024 திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
மீண்டும் தொடரும் மருத்துவ தவறுகள்!

மீண்டும் தொடரும் மருத்துவ தவறுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு