Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவடிப்பள்ளியில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

மாவடிப்பள்ளியில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

2 years ago
in செய்திகள்

வெள்ளநீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோருக்கு அம்பாறை மாவட்டம், நிந்தவூர், மாவடிப்பள்ளி சம்மாந்துறைப் பகுதியில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபிக்கல்லூரி மத்ரஸாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்காக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டது. நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மதரஸா மாணவர்களுக்கும் காலநிலை சீற்றத்தின் காரணமாக மத்ரசாவினால் கடந்த 26-11-2024 செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு மரணமடைந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இம்மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன்விரும்பிகளால் வெள்ளைக் கொடி பறக்க விடப்பட்டது. அதே போன்று, நேற்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம்பெறக்கூடிய குத்பாக்களிலும் ஷஹீதுகள் உடைய அந்தஸ்து தொடர்பாக உரை நிகழ்த்தப்படதுடன், ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து மரணம் அடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026
2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு
செய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
Next Post
இன்று இறுதிநாள்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

இன்று இறுதிநாள்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு