Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!

இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டுமெனில் அது சம்பந்தப்பட்ட தரப்பினரின் சொந்த காணியில் அல்லது தனியார் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும், பொது இடத்தில் அமைப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பொது இடத்தில் நினைவுச் சிலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜெயா சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!
செய்திகள்

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

August 27, 2026
ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு
காணொளிகள்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

August 27, 2026
அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால
செய்திகள்

அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால

August 27, 2026
மட்டக்களப்பில் ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் டென்னிஸ் போட்டி ஆரம்பம்
செய்திகள்

மட்டக்களப்பில் ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் டென்னிஸ் போட்டி ஆரம்பம்

August 27, 2026
குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

August 27, 2026
கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!
செய்திகள்

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

August 27, 2026
Next Post
8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு