Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம்; சாணக்கியன் எச்சரிக்கை!

எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம்; சாணக்கியன் எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள்

தமிழருக்கு நாட்டில் உரிமை உண்டு. இதுதான் தருவேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எமக்க சிறிலங்காவின் அதிபர் பிச்சை போட்டு ஏமாற்ற வேண்டாம்.எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் அதிபர் வீடு செல்ல நேரிடும் என இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

நேற்று (20.07.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில், நான் ரணில் ராஜபக்ச அல்ல.நான் ரணில் விக்ரமசிங்க என்று குறிப்பிட்டிருந்தார்

அத்துடன் தான் வழங்கபோவதை நீங்கள் ஏற்றுகொள்ள போகின்றீர்களா இல்லையா என்று அதிபர் கேட்கின்றார் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழருக்கு நாட்டில் உரிமை உண்டு,நான் இதுதான் தருவேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் சாணக்கியன் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும், எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது எனவும் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
வடிவேலுவை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் அரசியல் திரைப்படம்!

வடிவேலுவை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் அரசியல் திரைப்படம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு