ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ் – பருத்தித்துறைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர் நேற்று (21) பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.
1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி இவர் தனது பயணத்தை கொழும்பில் இருந்து அண்மையில் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.