Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை; புத்தசாசன அமைச்சர்

சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை; புத்தசாசன அமைச்சர்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது” என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த அரசுகள் போல் இந்த அரசையும் எவரும் நினைத்துவிடக்கூடாது. இது குறுக்குவழியில் வந்த அரசு அல்ல.

ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள் அலையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இது. கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

கடந்த ஆட்சிகளில் சட்டவிரோத மதத் தலங்களே மத வன்முறைக்கு வழிவகுத்தது. அது இறுதியில் இன வன்முறையாக வெடித்தது.

அப்படியான அராஜக நடவடிக்கைகளை இந்த ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது. குழப்பவாதிகள் எவரும் இருந்தால் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்யும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு ஒரு சதம் கூட இலஞ்சம் கொடுக்க வேண்டாம்!; லால்காந்த

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை; முக்கிய அறிவிப்பு!

November 1, 2026
2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!
செய்திகள்

2,819 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

November 1, 2026
”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
செய்திகள்

”வீடியோ மூலம் ஆஜராக அனுமதிக்க முடியாதா?”; பசில் ராஜபக்ஷவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

November 1, 2026
கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
செய்திகள்

கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 11,970 சிறுவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது

November 1, 2026
வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
செய்திகள்

வங்காள விரிகுடாவில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

November 1, 2026
Next Post
வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்; இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வியாபார மாஃபியாவாக உருவெடுத்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்; இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு