கடுமையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 1 கிராம் மெராபனம் தடுப்பூசியின் 900,000 குப்பிகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் M/s ஜெனிக்ஸ் பார்மா (பிரைவேட்) லிமிடெட் குறைந்த ஏலத்தில் இருந்தது. மேற்படி கொள்முதலை வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1 கிராம் மெரபனம் தடுப்பூசியின் 900,000 குப்பிகளை மேற்படி நிறுவனத்திற்கு கொள்வனவு செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.